e/ta/அம்பிகாபதி (திரைப்படம், 1937)

New Query

Information
instance ofc/1937 films
Meaning
Tamil
has glosstam: அம்பிகாபதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எலிஸ் ஆர். தங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் ஸ்டைலில் படமாக்கினார் எல்லிஸ் ஆர்.டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். பாகவதர் படமென்றாலே அதில் அவரது நாடக டீம் கண்டிப்பாக இடம்பெறும். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச¢சாரி தவிர கலைவாணர் என்.எஸ்.கே. முக்கியமானவர். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு வருடம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் கிளு கிளுப்பான முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது. இந்த படத்துக்கு பின் டிரெண்ட் மாறும் என சிலர் கூறினார்கள். ஆனாலும் புராண கதைகளுக்கு மவுசு குறையவில்லை.
lexicalizationtam: அம்பிகாபதி

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2024 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint