German |
has gloss | deu: Das Gleichnis vom Unkraut unter dem Weizen ist ein Gleichnis Jesu, das zu dem Sondergut des Matthäus gehört. |
lexicalization | deu: Gleichnis vom Unkraut unter dem Weizen |
Indonesian |
has gloss | ind: Perumpamaan tentang lalang di antara gandum adalah sebuah perumpamaan yang diajarkan oleh Yesus kepada murid-muridnya. Kisah ini tercantum di dalam . |
lexicalization | ind: Perumpamaan lalang di antara gandum |
Italian |
has gloss | ita: La parabola della zizzania è una parabola di Gesù che si trova nel Vangelo secondo Matteo e nel Vangelo di Tommaso. |
lexicalization | ita: Parabola della zizzania |
Burmese |
lexicalization | mya: Parable of the Tares |
Castilian |
has gloss | spa: La parábola del trigo y la cizaña, también conocida como parábola de la cizaña o parábola de la mala hierba, es una de las parábolas de Jesús de Nazaret recogida en el Nuevo Testamento, también encontrada en el evangelio apócrifo de Tomás. |
lexicalization | spa: Parabola del trigo y la cizaña |
lexicalization | spa: Parábola del trigo y la cizaña |
Tamil |
has gloss | tam: கோதுமையும் களைகளும் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான கதையாகும். இதில் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது இல் காணப்படுகிறது. இது பூமியில் உள்ள பாவ வழியில் செல்வோர் மீது கடவுள் காட்டும் பொருமையை விளக்குகிறது. உவமை பண்ணையாளர் ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய பணியாள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. பண்ணையாளரின் பணியாளர்கள் அவரிடம் வந்து," ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். அதற்கு அவர்," இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம்," நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?"என்று கேட்டார்கள். அவர்,"வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம்," முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார். |
lexicalization | tam: கோதுமையும் களைகளும் உவமை |
Tagalog |
has gloss | tgl: Ang Talinghaga ng Masamang Damo o Talinhaga Tungkol sa mga Damo sa Triguhan |
lexicalization | tgl: Talinghaga ng Masamang Damo |
Vietnamese |
has gloss | vie: Dụ ngôn Lúa mì và Cỏ lùng được ký thuật trong Phúc âm Matthew và trong thứ kinh Phúc âm Thomas. Trong dụ ngôn này, Chúa Giê-xu nói đến ngày tái lâm của Con Người, khi ấy các thiên sứ sẽ tách biệt kẻ gian ác (cỏ lùng) ra khỏi người công chính (lúa mì), và những kẻ gian ác sẽ bị dành cho sự hủy diệt. |
lexicalization | vie: Dụ ngôn Lúa mì và cỏ lùng |
Chinese |
has gloss | zho: 稗子的比喻 是基督教《圣经》《新约》中记载的耶穌用过的一个比喻 (馬太福音 ). |
lexicalization | zho: 稗子的比喻 |