e/Ethnic minorities in China

New Query

Information
has glosseng: Ethnic minorities in China refer to the non-Han Chinese population in mainland China and Taiwan. The Peoples Republic of China (PRC) officially recognizes 56 ethnic minority groups within China in addition to the Han majority. As of the mid-2000s, the combined population of officially recognised minority groups numbered at 123.33 million, comprising 9.44% of mainland China and Taiwans total population . In addition to these officially recognized ethnic minority groups, there are PRC nationals who privately classify themselves as members of unrecognized ethnic groups (such as Jewish, Tuvan, Oirat and Ili Turki). Also, foreign nationals who have become Chinese citizens form another separate group.
lexicalizationeng: ethnic minorities in China
instance ofc/Ethnic minorities
Meaning
Tamil
has glosstam: சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர் என்னும் தொடர் சீனத் தலைநிலத்திலும், தாய்வானிலும் வாழும் ஹான் சீனர் அல்லாத பிற இனத்தவரைக் குறிக்கும். மக்கள் சீனக் குடியரசு அதிகாரபூர்வமாக 55 இனச் சிறுபான்மைக் குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாச் சிறுபான்மையினரதும் மொத்தத் தொகை 123.33 மில்லியன்கள் ஆகும். இது சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் மொத்த மக்கள்தொகையின் 9.44% ஆகும். இவ்வாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையினரை விட மக்கள் சீனக் குடியரசில் மேலும் சில ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுவினர் உள்ளனர். யூத, துவான், ஒயிராத், இலி துருக்கி போன்ற இனத்தவர் இக் குழுவினருள் அடங்குவர். இவர்களைவிடச் சீனக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரும் வேறு குழுக்களாக உள்ளனர்.
lexicalizationtam: சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர்
Media
media:imgChina ethnolinguistic 83.jpg
media:imgLonghorn Miao China.jpg

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2024 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint