e/2008 Indian embassy bombing

New Query

Information
has glosseng: The 2008 Indian embassy bombing in Kabul was a suicide bomb attack on the Indian embassy in Kabul, Afghanistan on 7 July 2008 at 8:30 AM local time. The bombing killed 58 people
lexicalizationeng: 2008 Indian embassy bombing in Kabul
lexicalizationeng: 2008 Indian embassy bombing
instance ofc/Terrorist attacks against embassies
Meaning
Tamil
has glosstam: 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்பது ஜூலை 7, 2008 காலை 8:30 மணிக்கு ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலின் நடு பகுதியில் அமைந்த இந்தியத் தூதரகத்தின் அருகில் ஒருவர் தானுந்து ஒன்றில் இருந்து நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலைக் குறிக்கும் . இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்து மேலும் 150 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் 2001இல் டாலிபான் அரசின் அகற்றலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களில் மிகவும் உக்கிரமானது எனக் கூறப்படுகிறது.
lexicalizationtam: 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2024 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint